உக்ரைனில் குவியும் போர் ஆயுதங்கள்: ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறும் அமெரிக்கா!

ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக அமெரிக்கா வழங்க முன்வந்துள்ள ஜவேலின்(Javelin) மற்றும் ஸ்டிங்கர்(stinger) ஏவுகணைகள் உக்ரைனை விரைவில் வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் சேருவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுத்த போரானது நான்காவது வாரமாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ராணுவ பலத்தில் ரஷ்யாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், உக்ரைனின் ராணுவ பலமானது மிகவும் குறைவானதாகவே கருதப்படுகிறது, எனவே உக்ரைன் ராணுவ பலம் மற்றும் ஆயுதங்களின் … Read more

வரபோகும் ராகு கேது பெயர்ச்சி! விபரீத ராஜயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார்? இன்றைய ராசிப்பலன்

  2022 மார்ச் 21 ஆம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. இந்நாளில் ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடம் மாறுகிறார்கள்.  இந்த நிழல் கிரகங்களின் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கம் நிச்சயம் இருக்கும்.    இன்னும் சிறிது தினங்களே உள்ள நிலையில் இன்றைய நாள் விபரீத ராஜயோத்தை பெறவுள்ள ராசிக்காரர் யார் என பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp … Read more

உண்மையை மறைக்க இரவோடு இரவாக ரஷ்யா செய்யும் வேலை!

உண்மையான இறப்பு எண்ணிக்கையை மறைக்க ரஷ்ய இராணுவ வீரக்ளின் சடலங்கள் இரவில் பெலாரஸுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்களின் எண்ணிக்கை மீதான கவனத்தை ஈர்க்காமல் இருக்க இரயில் மற்றும் விமானங்கள் மூலம் பெலாரஸுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா (RFE) மூலம் பெறப்பட்ட காட்சிகள் மார்ச் மாத தொடக்கத்தில் பெலாரஷ்ய நகரமான ஹோமல் வழியாக இராணுவ ஆம்புலன்ஸ்கள் செல்வதை காட்டுகின்றன. எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் மருத்துவர்களின் கூற்றுப்படி, … Read more

ஐபிஎல் அணியில் அதிர்ஷ்டம் இல்லாத டீம் எது தெரியுமா? – கவாஸ்கர் விளக்கம்

ஐபிஎல் அணியில் அதிர்ஷ்டம் இல்லாத அணி குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனிடையே முன்னாள் வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்கு தங்களது அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.  அந்த வகையில் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் பஞ்சாப் அணி குறித்து பேட்டி … Read more

தோனியுடனான சண்டைக்கு என்ன காரணம்? – செய்தியாளர் சந்திப்பில் கடுப்பான கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கும், தனக்கும் இடையேயான உரசல் குறித்து கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் 2003 ஆம் ஆண்டும், முன்னாள் கேப்டன் தோனி 2004 ஆம் ஆண்டும் அறிமுகம் ஆனார்கள். ஆரம்பக்காலத்தில் இருவரும் சக வீரர்களாக இருந்த நிலையில் கம்பீருக்கு பிறகு அறிமுகமான தோனியின் கேப்டன்சியின் கீழ் கம்பீர்  பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வந்தார். இதனிடையே கம்பீருக்கும் தோனிக்கும் ஆகாது என்றொரு பொதுவான … Read more

சிதைக்கப்பட்ட குடியிருப்புகள்… பிணங்களை மீட்க முடியாமல் தவிப்பு: உக்ரைன் பயங்கரம்

உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்ய துருப்புகளால் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு கட்டிடங்களில் இருந்து இதுவரை பிணங்களை மீட்க முடியாமல் அதிகாரிகளும் உறவினர்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் தலைநகரை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக களமிறங்கிய ரஷ்ய துருப்புகள் 24 நாட்களாக போரிட்டு வருகின்றனர். தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாமல் போன ஆத்திரத்தில் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய துருப்புகள் சின்னாபின்னமாக்கியுள்ளது. வரைபடத்தில் இருந்தே மொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில் சிதைந்துள்ளது மரியுபோல் நகரம். தற்போது, அடுக்குமாடி … Read more

லண்டனை உலுக்கிய சம்பவம்: புகைப்படம் வெளியிட்டு அவசர உதவி கோரிய பொலிஸ்

லண்டன் பல்கலைக்கழக மண்டபத்திற்குள் மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து 22 வயது இளைஞரை பொலிசார் அவசரமாக தேடி வருகின்றனர். குறித்த இளைஞர் தொடர்பில் பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்ட மாநகர பொலிசார், பொதுமக்களிடம் அவசர உதவி கோரியுள்ளனர். சனிக்கிழமை காலை சுமார் 5 மணியளவில் 19 வயதான இளம் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் Maher Maaroufe என்பவர் மீது சந்தேகம் கொண்ட பொலிசார், தற்போது அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். குறித்த … Read more

தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் – இணையத்தை கலக்கும் புகைப்படம்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.  இதனிடையே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியா பெண் வினி ராமனை மேக்ஸ்வெல் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்தார். தமிழ் மொழியில் அச்சிடப்பட்ட இவர்களது திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலானது. இருவருக்கும் கடந்த … Read more

உக்ரைனில் வீடு தோறும் சென்று வேட்டையாடும் ரஷ்ய ஆதரவு ஆயுதப்படை

உக்ரைனில் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான மரியுபோல் நகரில் ரஷ்ய ஆதரவு செச்சென் ஆயுதப்படை வீடு தோறும் சென்று மக்களை வேட்டையாடி வருவாதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 24 நாட்களை எட்டியுள்ளது. ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்தாலும், துறைமுக நகரமான மரியுபோல் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியிருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தற்போதும் அங்கு சிக்கியுள்ளனர். இந்த நிலையில் ரஷ்ய ஆதரவு செச்சென் ஆயுதப்படை மற்றும் … Read more

ரஷ்ய ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கு புடினின் உத்தரவு: குலை நடுங்க வைத்த சம்பவம்

உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் அதிருப்திக்கு இலக்கான விளாடிமிர் புடின், ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கு திடீரென்று விடுத்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு 24ம் நாளை எட்டியுள்ள நிலையிலும், இரண்டு நாட்களில் முடித்துக்கொள்வதாக கூறப்பட்ட போர் இன்னும் நீடித்து வருகிறது. இதில் ரஷ்ய துருப்புகள் ஒருபக்கம் உக்ரைன் கிராமங்கள், நகரங்களை கடுமையாக தாக்கி சிதைத்து வந்தாலும், உக்ரைன் ராணுவத்தின் திட்டமிட்ட எதிர் தாக்குதலால் கடும் உயிரிழைப்பையும், பின்னடைவையும் எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த … Read more