சாலையில் நடந்த கோர சம்பவம்… புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார்
பர்மிங்காம் பகுதியில் சாலையை கடக்கும் போது வாகன விபத்தில் சிக்கி தந்தை ஒருவர் பலியான வழக்கில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஷாசாத் ஹுசைன் மாயம் கடந்த ஆண்டு நவம்பர் 1ம் திகதி பர்மிங்காம், போர்ட்ஸ்லி கிரீன் பகுதியில் சாலை விபத்தில் சிக்கி 45 வயதான பிலிப் டேல் என்பவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். @PA இந்த நிலையில், வழக்கை விசாரித்துவரும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார், வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமானதாக நம்பப்படும் 43 வயதான … Read more