சீனாவின் மீது ரஷ்யாவிற்கு பொறாமையாக உள்ளது: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் புடின் கருத்து
சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வேகமான வளர்ச்சியை கண்டு ரஷ்யா சற்று பொறாமை கொண்டது என்று ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். சீனா மீது ரஷ்யாவிற்கு பொறாமை உக்ரைனுடனான போர் தொடங்கி ஓராண்டு நிறைவு அடைந்து இருக்கும் நிலையில், போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உக்ரைனில் போர் குற்றங்களை நிகழ்த்தியதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக கைது வாரண்ட்-டை … Read more