தலைமையேற்க வா! முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் விஜய் !! போஸ்டரால் பரபரப்பு

நடிகர் விஜயை கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர். அதனை ஊக்குவிக்கும் வகையில் கிடைக்கு திரைப்பட விழா உள்ளிட்ட அனைத்து டேடைகளிலும் விஜய் தவறாமல் அரசியல் பேசுகிறார். இதுவும் ரசிகர்கள் அழைப்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.  அதோடு மட்டுமல்லாமல் கடைசியாக வெளியான சில படங்களில் அவர் அரசியல் வசனம் பேசி வருகிறார். இந்த நிலையில், இதனால் தான் ரசிகர்கள் அவரது அரசியல் பிரவேசத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில், வருகிற 22ஆம் … Read more தலைமையேற்க வா! முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் விஜய் !! போஸ்டரால் பரபரப்பு

தமிழக அரசுக்கு ரூ.2 கோடி நிதியுதவி.. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தாராளம் !!

தமிழகத்தில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக லைக்கா நிறுவனம் 2 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழிலில் கத்தி, 2.ஓ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த நிலையில் லைகா நிறுவனம் தமிழகத்திற்கு கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளது. லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் கடந்த ஆண்டு ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்திருந்தார்.  இந்நிலையில், தற்போது … Read more தமிழக அரசுக்கு ரூ.2 கோடி நிதியுதவி.. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தாராளம் !!

ஆடியோ போதும்.. களத்தில் இறங்க தயாராகும் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார். ஆனால் தேர்தல் சமயத்தில் திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். இது சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் ஆட்சியை இழந்தது.  இந்த சமயத்தில் அரசியலில் இருந்து விலகி இருந்த சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளார். இதற்காக … Read more ஆடியோ போதும்.. களத்தில் இறங்க தயாராகும் சசிகலா!

தமிழக அரசுக்கு ரூ.2 கோடி நிதியுதவி.. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தாராளம் !!

தமிழகத்தில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக லைக்கா நிறுவனம் 2 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழிலில் கத்தி, 2.ஓ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த நிலையில் லைகா நிறுவனம் தமிழகத்திற்கு கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளது. லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் கடந்த ஆண்டு ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்திருந்தார்.  இந்நிலையில், தற்போது … Read more தமிழக அரசுக்கு ரூ.2 கோடி நிதியுதவி.. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தாராளம் !!

தமிழக அரசுக்கு ரூ.2 கோடி நிதியுதவி.. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தாராளம் !!

தமிழகத்தில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக லைக்கா நிறுவனம் 2 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழிலில் கத்தி, 2.ஓ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த நிலையில் லைகா நிறுவனம் தமிழகத்திற்கு கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளது. லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் கடந்த ஆண்டு ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்திருந்தார்.  இந்நிலையில், தற்போது … Read more தமிழக அரசுக்கு ரூ.2 கோடி நிதியுதவி.. பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தாராளம் !!

முதல்வரின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..! ஏன் தெரியுமா..?

காவிரியில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கருத்துக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் மேகதாது அணை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய அரசின் அனுமதி வந்தவுடன் மேகதாது அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை … Read more முதல்வரின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..! ஏன் தெரியுமா..?

இந்த மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கோங்க! நாளை முதல் ரயில்கள் இயக்கம்!

தமிழகத்தில் நாளை (20ம் தேதி) முதல், கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு ரத்து செய்யப்பட்டிருந்த 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நாளை முதல் 10 சிறப்பு ரயில்கள் இருமார்க்கங்களிலும் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி … Read more இந்த மாவட்ட மக்கள் பயன்படுத்திக்கோங்க! நாளை முதல் ரயில்கள் இயக்கம்!

சென்னையில் ரூ.100-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை !!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  சமையல் எரிவாயு, பெட்ரோல் என்று தினம் தினம் விலையேற்றத்தில் சிக்கித் திணறும் பொதுமக்கள் உயர உயர பறக்கும் தங்கத்தின் விலையையும் அதிர்ச்சியுடனேயே பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ100 ஐ … Read more சென்னையில் ரூ.100-ஐ நெருங்கும் பெட்ரோல் விலை !!