விஸ்வரூபம் எடுக்கும் வேலையில்லா திண்டாட்டம்.. பியூன் வேலைக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள், முனைவர்கள்
India oi-Vigneshkumar ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பியூன் வேலைக்கு அரசு அறிவித்த தேர்வுக்கு, அதற்குப் பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் வேலை வாய்ப்பின்மையை அதிகரித்து உள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அதிலும் கொரோனாவுக்கு பின்னர் புதிய வேலைகள் வெகுவாக குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர். சத்தீஸ்கரில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடூர முகத்தைக் காட்டும் வகையில் அரசு அலுவலகங்களில் உள்ள பியூன் வேலைகளுக்குப் பல பட்டதாரிகள் விண்ணப்பித்து உள்ளனர். சத்தீஸ்கர் சத்தீஸ்கர் அரசு … Read more