'திரிணாமுல் காங். எம்எல்ஏக்கள் 21 பேர் எங்களிடம் பேசிட்டு இருக்காங்க'.. பாஜக போட்ட புது குண்டு
India oi-Mani Singh S கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏக்கள் எங்களிடம் தொடர்பில் இருப்பதாக பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளது மேற்கு வங்காளத்தில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி மேற்கு வங்காள அரசியல் வட்டாரத்தை அனல் பறக்க வைக்கின்றனர். … Read more