\"அண்ணி\"க்கு டார்ச்சர்.. வாசற்படியிலேயே 20 நாள்.. கடப்பாறையுடன் வந்த கண்ணீர் மருமகள்.. ஊர்ஜனம் சபாஷ்
Tamilnadu oi-Hemavandhana மயிலாடுதுறை: வரதட்சணை கொடுமை உச்சக்கட்டத்துக்கு சென்ற நிலையில், இளம்பெண் செய்த காரியம் மயிலாடுதுறையி ஆச்சரியத்தை கிளப்பி விட்டு வருகிறது. பெண்கள் இன்று அனைத்து துறையிலும் முன்னேறி வருகிறார்கள்.. தங்கள் சொந்த காலில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள்.. கல்வி, பொருளாதாரம் போன்ற விஷயங்களில், முன்பைவிட பெண்களின் நிலை பலமடங்கு மேம்பட்டிருக்கிறது… மறுப்பதற்கில்லை.. ஆனாலும், காலம் மாறினாலும், வரதட்சணைக் கொடுமை மட்டும் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. அவ்வளவு ஏன், கல்வி அறிவில் மிகைபெற்ற மாநிலமான கேரளாவில்கூட, இந்த வரதட்சணை … Read more