3 லட்சம் வீரர்கள் “ரெடி”… “அணு ஆயுதமும்” இருக்கு.. மிரட்டும் ரஷ்யா – உக்ரைனில் உச்சக்கட்ட பதற்றம்
International oi-Noorul Ahamed Jahaber Ali மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் போர் வீரர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனில் படையெடுப்பை தொடங்கிய ரஷியா, இடைவிடாமல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுத்துவிடாமல் நட்பு நாடுகளின் உதவியோடு ரஷியாவுடன் மோதி வருகிறது. சுமார் 7 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் … Read more