கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் வீட்டை இடித்து தள்ளிய போலீஸ்.. வரவேற்ற ஊர் மக்கள்
India oi-Mani Singh S போபால்: மத்திய பிரதேசத்தில் ஆண் நண்பருடன் கோவிலுக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரின் வீடுகளையும் புல்டவுசரால் இடித்து தள்ளி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சில ஆண்டுகளாகவே நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இத்தைகைய செயலில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொண்டாலும், இது போன்ற சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து ஆங்காங்கே … Read more