“பதற்றம்”.. கள்ளக்குறிச்சியில் மீண்டும் மோதல்! மோடி போஸ்டரை கிழிக்க முயற்சி -பாஜக நிர்வாகி தாக்குதல்
Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali கள்ளக்குறிச்சி: கடையின் மீது ஒட்டப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டரை கிழித்த கடைக்காரை பாஜகவினர் தாக்கியதால் அப்பகுதியில் மோதல் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் இன்று நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இடங்களில் மோடியின் பிறந்தநாளை ஒட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெத்தராயப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு … Read more