காதலர் தினம், பசுக்களை கட்டித்தழுவும் நாள் என கொண்டாடப்படும்! விலங்குகள் நலவாரியம் அறிவிப்பு…
டெல்லி: பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாளை ‛Cow Hug Day’ , அதாவது பசுக்களை கட்டித்தழுவும் நாள் என கொண்டாட வேண்டும் என மத்திய அரசின் விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு அதிகரித்து மகிழ்ச்சி பொங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக விலங்குககள் நலவாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய கலாசாரம், கிராமப்புற பொருளாதாராரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது. மேலும் … Read more