‘டிபேட்’ விவகாரம்: ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி ஊடகத்தை கடுமையாக சாடிய உச்சநீதி மன்றம்…
சென்னை: நூபுர் சர்மா விவகாரத்தில், சர்ச்சைக்குரிய வகையில் கியான்வாபி மசூதி தொடர்பாக விவாதம் நடத்திய டைம்ஸ்நவ் ஊடகத்துக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன், இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவாதங்களை நடத்திய ஊடகவியலாளர் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறியது. சமீப காலமாக தொலைக்காட்சி ஊடகங்களில் ‘டிபேட்’ என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி, அதனால், நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வு, சர்ச்சைகளை ஏற்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஊடகங்கள், தங்களின் வளர்ச்சிக்காக இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்பி … Read more