இன்று கோட்டையில் நீட் குறித்துச் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தொடர்
சென்னை இன்று நீட் விலக்கு மசோதா குறித்த சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுகிறது. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் விலக்கு மசோதா சட்ட முன் வடிவைச் சட்டப்பேரவையில் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. 142 நாட்களாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்த நீட் விலக்கு மசோதாவை அதன் பிறகு தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பினார். இந்த நீட் விலக்கு … Read more