உக்ரைன் நாட்டில் உயிரிழந்த இந்திய மாணவரின் பெற்றோருக்குப் பிரதமர் மோடி ஆறுதல்
டில்லி உக்ரைன் நாட்டில் உயிர் இழந்த இந்திய மாணவர் நவீனின் பெற்றோருக்கு பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறி உள்ளார். ரஷ்ய தொடர்ந்து 6 ஆம் நாளாக உக்ரைன் மீது உக்கிரமாகப் போர் தொடுத்து வருகிறது. இதனால் ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களைத் தாயகம் அழைத்து வர ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்றே உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் … Read more