அபுதாபியில் ஐ.ஐ.எஃப்.ஏ. விருதுகள் – நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது..!
அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைத்துறையின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். திரைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்கான சாதனையாளர் விருதை கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார். நிகழ்ச்சியில், திரிஷ்யம் 2 படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது. விக்ரம் வேதா படத்திற்காக சிறந்த நடிகராக ஹிருத்திக் ரோஷனுக்கும், கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக சிறந்த நடிகையாக ஆலியா பட்டுக்கும் விருது வழங்கப்பட்டது. விழா … Read more