வாடகை வீடு தேடுபவர்களா நீங்கள் – இத ட்ரை பண்ணுங்க… வீடு கண்பார்ம்!
தனியாக வீடு வைத்திருக்கும் மக்களை, அவரவர் வீட்டில் இருப்பதற்கு காலம் அனுமதிப்பதில்லை. வேலை நிமித்தமாக மக்கள் பல ஊர்களுக்கு பயணப்படுகின்றனர். அனைத்தையும் சமாளித்து விடும் இவர்களுக்கு வாடகை வீடு பிரச்னை மட்டும் தான் பெரும் தொல்லையாக இருக்கும். ‘நான் ஊர்ல எப்டி இருந்தேன்’ என்று புலம்பிக் கொண்டே தெருக்களில் வீடு தேடி அலையும் குரல்களை நாம் அவ்வப்போது கேட்க முடியும். முக்கியமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் தான், வாடகைக்கு வீடு கிடைப்பது பெரும் பிரச்னையாக இருக்கும். … Read more