சுயேச்சையாக போட்டியிடும் மனைவிக்கு கணவர் அனுப்பிய விவகாரத்து நோட்டீஸ்!
மேற்கு வங்காள மாநிலம், தெற்கு டம்டம் நகராட்சிக்கு வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒன்பது வார்டில் போட்டியிட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுர்ஜித்ராய் சுவுத்ரி என்பவர் விருப்ப மனு செய்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக அவரது மனைவி ரீட்டா ராய் சவுத்ரிதாசுக்கு தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் முதலில் வாய்ப்பு அளித்தது. பிறகு திடீரென என்ன நினைத்தார்களோ தெரியவில்லை… வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு கட்சி மேலிடம் ரீட்டா … Read more