அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது – மாநில அரசு இப்படியொரு ஷாக்!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக உள்ளது. இதை 57 ஆக அதிகரிக்க கேரள மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலத்தில் மட்டுமே அரசு ஊழியர்களின் ஓய்வு … Read more

ட்வீட்டை நீக்கிய எலான் மஸ்க்: அமெரிக்க யூதர்கள் கமிட்டி நன்றி

கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி ஓட்டுநர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கனடா அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அடுத்த 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கு எனவும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ … Read more

திருமண பேச்சுக்கு நடுவே ஏஆர் முருகதாஸுடன் இணையும் இளம் நடிகர்.. யாருன்னு பாருங்க!

ஏஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அதோடு தயாரிப்பாளராகவும் வலம் வரும் ஏஆர் முருகதாஸ் பல இளம் நட்சத்திரங்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி… எல்லை மீறும் பிரபல நடிகை! அந்த வகையில் தனது உதவி இயக்குநரான பொன்குமார் இயக்கும் படத்தை ஏஆர் முருகதாஸ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். பொன்குமார் கூறிய கதை பிடித்ததால் உடனடியாக தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஏஆர் முருகதாஸ். பழம் … Read more

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்: அத்தனை இடங்களிலும் இலவச உணவு!

திருப்பதி திருமலையில் உள்ள தனியார் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு, பக்தர்களுக்கு கோயிலின் சார்பில் அன்ன பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-2023ஆம் ஆண்டுக்கு ரூ.3096.40 கோடியிலான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம், அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தலைமையில் நடைபெற்றது. பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிஜிபிக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு: உடனே ஆக்‌ஷன் எடுங்க! “திருப்பதி … Read more

ஹிட்லருடன் ஒப்பிட்டு.. ஜஸ்டின் மீது பாய்ந்த மஸ்க்.. அப்புறம் அடிச்சார் பாருங்க பல்டி!

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடியுவை ஹிட்லருடன் ஒப்பிட்டு டிவீட் போட்டு சர்ச்சையைக் கிளப்பி விட்டார் எலான் மஸ்க் . ஆனால் தனது டிவீட்டை பின்னர் அவர் நீக்கி விட்டார். கனடாவில் போக்குவரத்து ஊழியர்கள், குறிப்பாக லாரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லாரிகளை இயக்காமல் நிறுத்தி அமெரிக்கா- கனடா இடையிலான போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பலரும் போராட்டத்தில் குதிக்கவே கனடாவே ஸ்தம்பித்தது. அந்த நாட்டின் பொருளாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை … Read more

22 ஆண்டுகள் கழித்து அஜித்துடன் இணையும் பிரபல நடிகை: ‘ஏகே 61’ படத்தின் அசத்தல் அப்டேட்!

போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் 61 படத்தில் இந்தக்கூட்டணி இணைய உள்ளனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அண்மையில் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை … Read more

அப்போவே சேர நினைத்த சிம்பு – தனுஷ்: இதுனாலதான் நடக்காம போச்சு..!

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. குறிப்பாக தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகும் படங்களுக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் அதிரிபுதிரி ஹிட்டடித்த படம் ‘ வடசென்னை ‘. வடசென்னை மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவான இந்தப்படத்தில் தனுஷ், சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்களலே நடித்திருந்தனர். … Read more

OnePlus Nord CE 2 5G போன் வெளியீடு – அப்டியென்ன பெருசா இந்த ஒன்பிளஸ் போன்ல இருக்கு!

இந்தியாவில் பெரும் வாடிக்கையாளர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். பிரீமியம் அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வழங்குவது தான், ஒன்பிளஸ் போன் மீதுள்ள அதிக எதிர்பார்ப்புக்கு காரணம். இந்த சூழலில், OnePlus Nord CE 2 5G அறிமுகம் குறித்து பல தகவல்கள் கசிந்துவந்தது. கிடைத்த தகவல்களை உறுதிபடுத்தும் விதமாக ஒன்பிளஸ் தனது குறைந்த விலை 5ஜி போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனில் 6.43″ அங்குல முழு அளவு எச்டி+ … Read more

சிலுவை போட்டா என்ன தப்பு..?: 'அரபிக் குத்து' சர்ச்சைக்கு தளபதி ரசிகர்கள் பதிலடி ..!

கடந்த காதலர் தினத்தன்று வெளியான விஜய்யின் ‘அரபிக்குத்து’ பாடல் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டட்டித்துள்ள இந்தப்பாடல் தற்போது சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. அதற்கு விஜய் ரசிகர்கள் தங்களுடைய பாணியில் பதிலடி கொடுத்து வருகின்றனர். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘ பீஸ்ட் ‘ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அண்மையில் … Read more

ரெடியாகுங்க..!அதிரடி எண்ட்ரி கொடுக்கும் அஜித்…! வெளியான புது ‘வலிமை’ வீடியோ…!

வலிமை திரைப்படத்தின் சண்டை காட்சிகள் தொடர்பாக போனி கபூர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை பிப்ரவரி 24-ஆம் தேதிவெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் வலிமை திரைப்படம் 2: 58 மணி நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வந்திருக்கிறது. வெளிநாடுகளில் படம் சென்சார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வலிமை திரைப்படத்தின் சண்டைகள் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் … Read more