விஜய் நடித்த படங்களில் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு இந்த 2 படம் தான் ரொம்ப பிடிக்குமாம்: அட, இது நமக்கும் பிடிக்குமே

தளபதி விஜய் நடிப்பில் வெளியான படங்களில் அவரின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பிடித்த இரண்டு படங்கள் தெரிய வந்திருக்கிறது. ​விஜய்​விஜய்யை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்ததோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று எஸ்.ஏ. சந்திரசேகர் இருந்துவிடவில்லை. தன் மகனை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்கி வெளியிட்டார். அதன் பிறகு விஜய்க்காக கதை கேட்டு தேர்வு செய்தார். எஸ்.ஏ. சந்திரசேகர் கதை கேட்டு ஓகே சொல்லி விஜய் நடித்த படங்கள் அனைத்தும் எங்களுக்கு பிடிக்கும் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள். … Read more

JioBharat K1 Karbonn 4G : 128GB ஸ்டோரேஜ், 1000mAh பேட்டரி என 999 விலையில் ஜியோவின் அட்டகாசமான மொபைல்!

சமீபத்தில் JioBharat K1 Karbonn 4G விற்பனை குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அமேசான் தளம் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய தளங்களில் இந்த மொபைல் விற்பனையாகி வருகிறது. அதிக ஸ்டோரேஜ் வசதி மற்றும் கேமரா உள்ளிட்ட வசதிகளோடு விற்பனையாகி வரும் இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம். ​JioBharat K1 Karbonn 4G மொபைல்டெக் உலகில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜியோவின் அடிப்படை 4G மொபைலான JioBharat K1 … Read more

டிஎன்பிஎஸ்சி தலைவராகும் ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திர பாபு: முட்டுக்கட்டை விரைவில் விலகுமா?

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத் தலைவர் (டிஎன்பிஎஸ்சி) பதவியில் ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரப்பாபுவை நியமிப்பது குறித்து தமிழ்நாடு அரசு நீண்ட விளக்க கடிதம் ஒன்றை ஆளுநர் மாளிகைக்கு இரு தினங்களுக்கு முன்னர் அனுப்பிய நிலையில் கடிதம் கிடைத்ததற்கான பதில் கிடைத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக பணியாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி பாலச்சந்திரன் அந்தப் பதவியிலிருந்து ஓய்வுபெற்றதும் அந்த பதவி நிரப்பப்படாமல் இருந்தது. இந்த பதவியில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய சைலேந்திர பாபுவை கொண்டுவர தமிழ்நாடு அரசு … Read more

காதலித்த பெண்ணை வித்தியாசமாக பழி வாங்கிய விஜய் சேதுபதி: எப்படினு பாருங்க மக்களே

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் காதலித்த ஜெஸியை கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். அதில் கோலிவுட்டில் ஹீரோவாக தயாராகி வருகிறார் சூர்யா விஜய் சேதுபதி. Actor Vijay son Jason sanjay : நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்! இந்நிலையில் தான் பள்ளியில் படித்தபோது ஒரு பெண்ணை விஜய் சேதுபதி காதலித்த விபரம் தெரிய வந்திருக்கிறது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil … Read more

Twitter வழியாக இனி வீடியோ & ஆடியோ காலிங் செய்யலாம்! எலான் மஸ்க் வெளியிட்ட புது அப்டேட்!

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை அதில் கொண்டு வந்துள்ளார் எலான் மஸ்க். ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, அதன் லோகோ மற்றும் பெயரை மாற்றியது, ட்விட்டரில் ப்ளூ டிக் சப்ஸ்க்ரிப்ஷனை கட்டண சேவையாக மாற்றியது என பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரின் பாரம்பரிய லோகோவான பறவை படத்தை மாற்றி விட்டு, மஸ்குக்கு பிடித்த X என்பதை லோகோவாக அறிவித்தார் எலான். மேலும், விரைவில் சீன செயலிகளை போல … Read more

பச்சோந்தி போல மாறுறீங்க – ஓபிஎஸ் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஓபிஎஸ்-க்கு எதிரான வழக்கை 11 வருடங்களுக்கு பிறகு மறு ஆய்வு செய்துள்ள நீதிமன்றம், சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிமுக ஆட்சி நடந்த 2001 -2006 காலகட்டத்தில் வருவாய் துறை அமைச்சராகவும், சில வருடங்கள் முதலமைச்சராகவும் இருந்தவர் . அதன்பிறகு வந்த திமுக அரசு, ஓபிஎஸ் வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்தது. ஓபிஎஸ் தனது மனைவி, மகன்கள், மகள் மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கிக் குவித்தது … Read more

Jawan trailer: ஷாருக்கானின் ஜவான் படத்தின் ட்ரைலர் வெளியானது..!

அட்லீயின் இயக்கத்தில் ஷாருக்கானின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவான திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு என பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Speaking4India: நாட்டு மக்களுக்கு உரையாற்ற ரெடியான மு.க.ஸ்டாலின்… வெளியாகும் ஆடியோ!

Speaking4India: நாட்டு மக்களுக்கு உரையாற்ற ரெடியான மு.க.ஸ்டாலின்… வெளியாகும் ஆடியோ!

வசூலில் சக்கை போடு போட்ட மங்காத்தா ரிலீஸாகி 12 வருஷமாச்சு: விநாயக் மகாதேவை மறக்க முடியுமா?!

அஜித் குமார் வில்லத்தனமான ஹீரோவாக நடித்த மங்காத்தா படம் ரிலீஸாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. ​மங்காத்தா​வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் விநாயக் மகாதேவ் என்கிற ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த மங்காத்தா படம் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அது தான் அஜித் குமாரின் 50வது படமாகும். அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும், பி.ஜி.எம்.மும் வேற … Read more

மகளிர் உரிமைத் தொகை பயனாளர்கள் பட்டியல்: குறுஞ்செய்தி அனுப்பும் பணிகள் தீவிரம் – நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கிவைக்கப்பட உள்ளது. இன்னும் 15 நாள்களில் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசு 2ஆவது இடம்!பெண்களின் முன்னேற்றம், சுயமரியாதை ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு மாதம் 1000 ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் செலுத்த உள்ளது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போது இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக அமைந்தது. ஆனால் … Read more