vijay in jawan event: ஜவான் ப்ரீ ரிலீஸ் விழாவில் விஜய் ? வேற லெவல் என்ட்ரி கொடுத்த தளபதி..!
விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு தளபதி 68 படத்திற்காக தயாராகி வருகின்றார். கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட லியோ படப்பிடிப்பு மளமளவென முடிக்கப்பட்டது. காஷ்மீரில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பின்பு சென்னையில் செட் அமைத்து படமாக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் விஜய் ஓய்வெடுக்க லன்டன் சென்றார். பிறகு சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு கடந்த வாரம் சென்னைக்கு திரும்பினார் தளபதி. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் … Read more