சிஏஜி அறிக்கை : பாஜகவின் பிரமாண்ட ஊழல் – கட்கரியை பலிகடாவாக்க முயல்கிறதா மோடி அரசு?
மத்திய அரசின் சாலை போக்குவரத்து, ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட 7 திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்ட, நாடு முழுவதும் விவாதப் பொருளானது. விவாதமான சிஏஜி அறிக்கை குறிப்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மேற்கொண்ட திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி சிஏஜி வெளியிட்ட அறிக்கை முக்கியமானதாக மாறியது. இதனை முன்வைத்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் பாஜகவின் மூத்த … Read more