Jailer: ஜெயிலர் வெற்றியால் நெல்சனுக்கு அடித்த ஜாக்பாட்..சம்பளம் மட்டும் இத்தனை கோடியா ?
கோலமாவு கோகிலா படத்தில் துவங்கிய நெல்சனின் திரைப்பயணம் தற்போது டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் என இரு வெற்றிப்படங்களுக்கு பிறகு நெல்சன் தமிழ் சினிமாவில் அடுத்தகட்டத்திற்கு சென்றார். பீஸ்ட் படத்தில் விஜய்யை இயக்கிய நெல்சன் அடுத்ததாக ஜெயிலர் படத்தில் ரஜினியை இயக்கினார். என்னதான் பீஸ்ட் படத்தில் நெல்சன் சற்று சறுக்கினாலும் ஜெயிலர் படத்தின் மூலம் தரமான கம்பாக்கை கொடுத்தார். நெல்சனுக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கும் ஜெயிலர் ஒரு காம்பாக் படமாக அமைந்தது.ஆகஸ்ட் 10 ஆம் தேதி … Read more