Oppo Find N3 Flip: 3 ரியர் கேமரா கொண்ட முதல் ப்ளிப் போன். MediaTek Dimensity 9200 SoC, 6.8 இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள்!

சமீபத்தில் வெளியாகியுள்ள Oppo Find N3 Flip மாடலில் அதிநவீன MediaTek Dimensity 9200 SoC, 6.80இன்ச் டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதில் மூன்று ரியர் கேமராக்களும் கூட இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம். ​Oppo Find N3 Flip ப்ராசஸர்Oppo Find N3 Flip மாடலில் 12GB ரேம் வசதியோடு MediaTek Dimensity 9200 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது. முன்னதாக டிப்ஸ்டர்களும் … Read more

செந்தில் பாலாஜியை சுத்தலில் விடும் நீதிமன்றம்: ஜாமீன் கிடைப்பதில் எத்தனை சிக்கல்கள்?

அமைசர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மூன்றரை மாதங்கள் ஆகிறது. நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 28) அவர் தரப்பில் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள எம்.எல்.ஏ.,எம்.பிக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. அப்போது நீதிபதி ரவி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு நீட்டித்து உத்தரவிட்டார். ஜாமீன் மனுவை ஏற்கனவே வழக்கை விசாரித்து வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகி … Read more

விஜயவாடா மக்கள் கனவு நிஜமாகிறது: 6.5 கி.மீ நீள மேம்பாலம் – ஒரே ஆர்டரில் குறையும் டிராஃபிக்!

ஆந்திர மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக இருப்பது விஜயவாடா. என்டிஆர் மாவட்டத்தின் தலைநகராக உள்ள விஜயவாடாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகன்றனர். இதனால் பீக் ஹவர்ஸில் நகரில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. நகரின் பீக் ஹவர் டிராஃபிக்கைக் குறைக்கும் முயற்சியில், தேசிய நெஞ்சாலைகள் ஆணையம் பென்ஸ் சர்க்கிளில் ஸ்குவ் பிரிட்ஜ் சந்திப்பிலிருந்து பாரதி நகர் வரை ஏற்கனவே மேம்பாலம் ஒன்றை கட்டியது. ஆனால் அந்த மேம்பாலம் கட்டியப்பிறகுதான் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் … Read more

அமெரிக்கா ஏர்போர்ட்டில் விஜய்.. எல்லாம் 'தளபதி 68' படத்துக்காக: தீயாய் பரவும் புகைப்படம்.!

‘லியோ’ படத்தின் ரிலீசுக்கே இன்னமும் ஒரு மாதம் உள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68’ க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘லியோ’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதால் ‘தளபதி 68’ பட வேலைகளும் துவங்கி விட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் ஏர்போட்டில் இருப்பதை போன்று வெளியாகியுள்ள லேட்டஸ்ட் போட்டோ சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. ‘லியோ’ படத்தின் ரிலீஸ் வரை ‘தளபதி 68’ குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிட கூடாது என்பதில் கவனமாக … Read more

சந்திரயான் 3 ஆய்வில் நிலவில் ஆக்சிஜன், அலுமினியம் உள்ளிட்ட வேதியல் மூலக்கூறுகளை கண்டுபிடித்த பிரக்யான்!

சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய வேதியல் கூறுகளை நிலவில் கண்டுபிடித்துள்ளது. இந்த சாதனையின் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து பல்வேறு வேதியல் மூலக்கூறுகளின் இருப்பை கண்டுபிடித்துள்ள முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது இந்தியா. சூரியன் மூலம் எனர்ஜி பெரும் ரோவர் சந்திராயன் – 3 விண்கலத்தில் சென்ற ரோவர் தந்து லேண்டர் உதவியுடன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சில நாட்களாக … Read more

கேவலத்தை கேட்குறீங்க… கேவலமா இருக்கு… விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு சீமானின் பதில்!

ஃபிரண்ட்ஸ் படம் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினி தலைமை ஒருங்கிணைப்பாளரான தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார். அதன்பிறகு சீமான் குறித்து பல்வேறு புகார்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகிறார் விஜயலட்சுமி. மேலும் சீமானை கண்டப்படி திட்டி விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் … Read more

நிலவில் இதெல்லாம் இருக்கா… அசர வைக்கும் ரோவர் ஆராய்ச்சி… ஆடிப்போன விஞ்ஞானிகள்!

நிலவின் தென் துருவத்தில் ஆக்ஸிஜன் உட்பட பல்வேறு முக்கிய தனிமங்கள் இருப்பது ரோவரின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ​இஸ்ரோ டிவீட்​​சந்திரயான் 3இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த மாதம் 14ஆம் தேதி நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. முதலில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும் பின்னர் பிரக்யான் ரோவரும் தரையிறங்கியது.​ தமிழகம் முழுக்க இடி மழை வெளுக்க போகுது… தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்!​நிலவின் … Read more

Seeman about rajinikanth: ரஜினியை தொல்லை பண்ணாதீங்க..அவர நிம்மதியா இருக்க விடுங்க..சீமான் ஆதங்கம்..!

சூப்பர்ஸ்டார் ரஜினி ஜெயிலர் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கின்றார். வெற்றி தந்த உத்வேகத்தால் தன் அடுத்த அடுத்த பட வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றார் ரஜினி. அந்த வகையில் ரஜினி அடுத்ததாக ஞானவேலின் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படம் முழுக்க முழுக்க வித்யாசமான படமாக இருக்கும் என பேசப்பட்டு வருகின்றது. ஜெய் பீம் போல ஒரு அழுத்தமான படமாக தலைவர் 170 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை தவிர லால் சலாம் என்ற … Read more

சூப்பர் ப்ளூ மூன்: இன்று வானில் தோன்றும் அதிசய நிகழ்வு… மிஸ் பண்ணிடாதீங்க!

சூப்பர் ப்ளூ மூன் (Super Blue Moon)… இந்த பெயரை கேட்டதும் நிலவு நீல நிறத்தில் தோன்றும் என நினைத்து விடாதீர்கள். அறிவியல் பூர்வமான ஒரு நிகழ்வின் சிறப்பு பெயர். சூப்பர் மூன் (Super Moon) என்றால் பூமியை நிலவு சுற்றி வரும் சுற்றுவட்டப் பாதை மிகவும் சிறியதாக இருக்கும். பூமியை நெருங்கி வரும் நேரத்தில் தோன்றும் நிலவை சூப்பர் மூன் என்று அழைப்பர். இந்த நேரத்தில் பூமியில் இருந்து நிலவை பார்ப்பதற்கு சற்றே பெரிதாக தென்படும். … Read more