கடலூரில் பாமக பொதுக்கூட்டமா? – கைவிரித்த தமிழக அரசு.. அதிரடி உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம்!
பாமகவின் 35வது அண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி (இன்று) கடலூர் மாவட்டம் வடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு நெய்வேலி டிஎஸ்பியிடம் விண்ணப்பம் அளித்தோம். ஆனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறி எங்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஆகவே, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தர காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தி … Read more