மக்களவை தேர்தல் 2024: ஜீரோ எம்.பி, புஸ்ஸான செல்வாக்கு… அப்புறம் எப்படி? பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

”இந்த தலைவரின் அரசியல் நிலவரம் ரொம்ப மோசம். சொந்த மாநிலத்தில் கூட உத்தரவாதம் கொடுக்க முடியாது. அப்படி இருக்க எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகித்தால் இந்த தேசத்திற்கு என்ன செய்துவிட முடியும்? பலம் வாய்ந்த கட்சி என்ற வரிசையில் பார்த்தால் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக என வருகின்றன. இவர்கள் தங்களின் மாநிலத்தை மொத்தமாக கைப்பற்றினர். பிரசாந்த் கிஷோர் விமர்சனம் அதாவது 20 முதல் 25 எம்.பிக்கள் வரை வைத்துள்ளனர். ஆனால் நிதிஷ் குமார் வசம் … Read more

அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள்!

வட கொரியாவின் கடற்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் தனது 10 வயது மகளுடன் பங்கேற்றார். அதிபர் கிம் ஜாங் உன் சமீப காலமாக தனது மகளுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கடற்படை நாள் தின விழாவில் பங்கேற்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது 10 வயது மகள் கிம் ஜு ஏவுடன் பங்கேற்று ராணுவ அணிவகுப்பை ஏற்றார். கடற்படை அதிகாரிகள் … Read more

ஜேசன் சஞ்சய் கண்டிப்பா ஜெயிப்பார்: விஜய் மகன் என்பதால் அல்ல, அந்த ஒரு…

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்குவது குறித்து லண்டன் மற்றும் கனடாவில் படித்தார். படித்து முடித்துவிட்டு நாடு திரும்பிய அவரை பார்த்த இயக்குநர்களோ, நீங்களே ஹீரோ மாதிரி இருக்கிறீர்களே என்று கூறி தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி பல நல்ல கதைகளுடன் இயக்குநர்கள் ஜேசன் சஞ்சயை அணுகினார்கள். யார் என்ன சொன்னாலும் நான் கேட்பதாக இல்லை. எனக்கு … Read more

தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வாரம் மழை தான மக்களே: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? முழு விவரம்!

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஆகஸ்ட் 29 ) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, தேனி என … Read more

இன்னும் 2 நாட்களில்… பெங்களூரு KIA விமான நிலையத்தில் பெரிய மாற்றம்… T2க்கு பறக்கும் சர்வதேச விமானங்கள்!

பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்ல ஒரே முனையம் (Terminal 1) செயல்பட்டு வந்தது. அதிகப்படியான விமானங்களின் செயல்பாட்டால் தனித்தனி விமான முனையங்களை கட்டமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி Terminal 2 எனப்படும் இரண்டாவது முனையம் கட்டும் முயற்சிகள் தொடங்கின. மொத்தம் 2,55,645 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டாவது விமான முனையம் கட்டமைக்கப்பட்டது. புதிய முனையம் இந்த விமான முனையத்தில் இரண்டு முக்கியமான … Read more

Superstar Rajinikanth : நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே ! அவரு செஞ்ச காரியம் அப்படி !!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தவர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னாள் பெங்களூர் போக்குவரத்து கழகத்தில்தான் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். கன்னட நாடகங்களில் நடித்துவந்த ரஜினிகாந்த், இயக்குனர் K. பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின் சில படங்களில் வில்லனாகவும் நடித்தார் ரஜினிகாந்த். இவரின் திறமைக்கு அங்கீகாரமாக தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவரது அயராத உழைப்பினால், சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை … Read more

விஜயபாஸ்கரை நெருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை: மனைவியோடு கோர்ட்டில் ஆஜர்!

திமுக அமைச்சர்களை குறிவைத்து மத்திய அரசின் அமலாக்கத்துறை காய் நகர்த்தி வரும் நிலையில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகள் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும், அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. அதனால் திமுக அரசு அதிமுக … Read more

பூமியை விழுங்க காத்திருக்கும் பாம்பு.. கேரளா ஓணம் பண்டிகையில் நெஞ்சை கனக்க வைத்த காட்சி..

திருவனந்தபுரம்: ஓணம் கொண்டாட்டத்தால் கேரளாவே வண்ணமயமாக ஜொலித்து வரும் நிலையில், நம் முகத்தில் அறைந்தாற் போல அங்கு தென்பட்ட காட்சி மனதை கனக்க செய்வதாக இருந்தது. கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது. எங்கு பார்த்தாலும் வண்ணப் பூக்களால் ஆன அத்தப்பூ கோலங்களும், மாவிலை மலர் தோரணங்களும் மனதை கொள்ளையடிக்கின்றன. குறிப்பாக, தலைநகர் திருவனந்தபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஓணத்தை ஒட்டி சுற்றுலாப் பயணிகளும் திருவனந்தபுரத்தில் குவிந்துள்ளனர். இந்த பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கும், உற்சாகத்துக்கும் நடுவே, அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஒரு … Read more

சமந்தாவின் குஷி ட்ரெய்லர் வந்ததால் தியேட்டரில் இருந்து பாதியிலேயே கிளம்பினேனா?: நாக சைதன்யா

சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றது அனைவருக்கும் தெரியும். சமந்தாவை பிரிந்ததில் இருந்து அவரை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேசாதவர் நாக சைதன்யா. ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி அவரின் இந்த குணம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் சமந்தாவுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்காமல் அப்படியே வைத்திருக்கிறார் … Read more

Vivo V29e 64MP கேமரா, 5000mAh பேட்டரி , Snapdragon 695 ப்ராசஸரோடு வெளியீடு! செப்டம்பர் 7 முதல் விற்பனை!

Vivo நிறுவனத்தின் அடுத்தகட்ட அதிநவீன மொபைலான Vivo V29e வெளியாகி உள்ளது. 5000mAh பேட்டரி, 64 மெகாபிக்ஸல் கேமரா, Snapdragon 695 ப்ராசஸர் என பல்வேறு சிறப்பம்சங்களோடு Vivo V29e அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த மொபைலுக்கு பல்வேறு முன்பதிவு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. ​Vivo V29e-ல் அதிநவீன ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்Vivo V29e மொபைலில் 8GB Ram உடன் அதிநவீன Qualcomm Snapdragon 695 SoC ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8GB ரேம் … Read more