கனிமொழி குறித்து தரக்குறைவாக கருத்து… ஹெச் ராஜா விவகாரத்தில் கைவிரித்த ஹைகோர்ட்… 3 மாதம் கெடு!
தமிழக பாஜக மூத்த நிர்வாகியான ஹெச் ராஜா, கடந்த 2018 ஆம் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதுதொடர்பாக அவர் மீது 7 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் பெரியார் சிலையை உடைப்பேன் என ஹெச் ராஜா டிவீட்டியது குறித்தும் அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் திமுக எம்பி கனிமொழி குறித்தும் தரக்குறைவாக ஹெச் ராஜா … Read more