ஆதித்யா-எல்1 மிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… சூரியனை ஆராய இஸ்ரோ போட்ட பலே பிளான்!
சந்திரயான் -3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்த மகிழ்ச்சியில் இஸ்ரோ உள்ளது. இதன் ஆராய்ச்சி மற்றும் தொலைநோக்கு திட்டங்களை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி குறைந்த செலவில் மிகப்பெரிய விண்வெளி சாதனையை படைத்து வல்லரசு நாடுகளுக்கு டஃப் கொடுத்திருக்கிறது இந்தியா. இதன்மூலம் கிடைத்த உற்சாகத்தால் அடுத்தகட்ட திட்டங்களை வேகமாக முடுக்கி விட்டுள்ளது. அதில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 மிஷன் மிகவும் முக்கியமானது. இந்த செயற்கைக்கோள் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி காலை … Read more