நிலவை குறிவைத்த ஜப்பான்: மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் திட்டம் – என்ன காரணம்?
ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா நிலவுக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை அனுப்ப இருந்த நிலையில் அந்த முடிவை மீண்டும் தள்ளி வைத்துள்ளது. உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்களின் கவனம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இருந்த நிலையில் இந்தியா செவ்வாய் கிரகத்தை விட நிலவில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வந்தது. அதன் பலனாக நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது தெரிய வந்தது. சந்திரயான் 1, சந்திரயான் 2 க்குப் பிறகு சந்திரயான் 3 … Read more