மூன்று நாட்களுக்கு 150க்கும் மேல் விமானங்கள் ரத்து… டெல்லி IGI ஏர்போர்ட்டில் முக்கிய மாற்றம்!
DIAL எனப்படும் டெல்லி சர்வதேச விமான நிலையம் லிமிடெட் மூலம் இயக்கப்பட்டு வருவது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGI). இந்த விமான நிலையத்திற்கு பல்வேறு விமான நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. என்ன விஷயம் என்றால், உள்நாட்டு விமான சேவையை குறிப்பிட்ட நாட்களுக்கு ரத்து செய்ய வேண்டும். அதாவது, வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. டெல்லியில் ஜி20 மாநாடு உச்ச நீதிமன்றத்தை ஒட்டி அமைந்துள்ள பிரகதி … Read more