பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர்.. போக்சோவில் கைது.!
பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் தரணிஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் 16 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தரணீஷ் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மிகவும் நெருக்கமாக பழகியுள்ளார். இதில் அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து காங்கேயம் அனைத்து மகளிர் காவல் … Read more