ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, பாபா சகோதரர்கள் அபார ஆட்டம்.!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சத்தீஷ்கர் அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய தமிழக அணி 470 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களி நடைபெற்று வருகிறது. எலைட், ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி தனது இரண்டாவது பபோட்டியில் சத்தீஷ்கர் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் தொடக்க ஆட்டக்காரர்ளான கௌஷிக் 27 ரன்களிலும், சூர்யபிரகாஷ் 21 … Read more