இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி – முழு அனுமதி சீட்டுகளும் 5 நிமிடங்களில் விற்பனை
45 போட்டிகளுக்கான அனுமதி சீட்டுகள் 5 நிமிட காலபகுதிக்குள் முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வருட மத்திய காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள சர்வதேச T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்கான அனுமதி சீட்டுகளை ஒதுக்கி கொள்வதற்கு வசதியாக ஆரம்பிக்கப்பட்ட விற்பனையின் போது அனைத்து டிக்கெட்டுகளும் 5 நிமிடங்களில் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தற்பொழுது இந்த போட்டிகளில் தொடர்புப்பட்ட 45 போட்டிகளுக்கான 2 இலட்சத்திற்கும் … Read more