மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் திட்ட முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்
இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான சிவநேசத்துறை சந்திரகாந்தன் தலைமையில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (18) திகதி இடம் பெற்ற நிகழ்வில் வாகனேரி, குஞ்சங்குளம், கிரிமிச்சை, வெப்பைவெட்டுவான், வட்டவான் போன்ற பல பிரதேசங்களில் மக்கள் குடிநீர் பெற்றுக் கொள்வதில் அசௌகரியங்கள் குறித்து … Read more