விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தின் இரண்டாம் நாளான நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த சில வருடங்களாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்காக சரியான கவனம் செலுத்தப்படவில்லை. எமது நாட்டின் இயற்கை வளங்களின் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை மேற்கொண்டு அவற்றின் … Read more