பிரதி பாதுகாப்பு அமைச்சர் கடமை பொறுப்பேற்பு
மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ பிரதி பாதுகாப்பு அமைச்சராக (25 நவம்பர் 2024) நேற்றைய தினம் கொழும்பு – 07, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்வின் போது, அதிமேதகு ஜனாதிபதியும், இலங்கை ஆயுத படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்க, வினைத்திறனான அனர்த்த முகாமைத்துவத்திற்கு … Read more