நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 டிசம்பர் 09ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 டிசம்பர் 08ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 … Read more

உலக சந்தையில் எரிபொருளின் விலை மாற்றம்  மற்றும் நாணய மாற்று  வீதத்தில் ஏற்படும்  மாற்றத்திற்கேற்ப எரிபொருள்  விலை மாற்றத்தைக்   கட்டுப்பாடுத்த முடியாது

அரச துறையுடன் மூன்று கம்பனிகள் எரிபொருள் விநியோகத்தில் போட்டிவயிடுவதுடன் நீண்ட மற்றும் இடைக்காலத்தில்  எரிபொருள் சந்தையை சிறந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்ன்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் (06) போது உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். சந்தையில் காணப்பட்ட சர்வாதிகாரத் தன்மை மாற்றமடைந்து சந்தையில் போட்டியிடுவதற்கு ஏதேனும் காலமெடுக்கும் என்பதுடன் அங்கு எதிர்காலத்தில் மாற்றமான பெறுபேறு கிடைக்கும் என்றும் அமைச்சர் … Read more

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் அமைச்சர் ஜீவனுக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஆயசஉ-யுனெசé குசயnஉhந இற்கும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (07.12.2023) நடைபெற்றது. கொழும்பு, கொள்ளுப்பிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சமகால நிலவரம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிக்கு அமைச்சர் வழளக்கமளித்தார். அத்துடன், மலையகத்துக்கான வீட்டுத் திட்டம், மலையக … Read more

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு விவாதத்தில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆற்றிய உரை..

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு விவாதம் (07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆற்றிய உரை: பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு மீள்வதற்கு உதவிய முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் கொள்கைகள் குறித்து பேசினார். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி கூறினார். அம்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளக்கு … Read more

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் மக்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான மேலும் பஸ் வண்டி சேவையில் – 500 பஸ்கள் நாடு பூராகவும் உள்ள 107 டிப்போக்களுக்கு…

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மக்களுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான மேலும் பஸ் வண்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது நெடுந்தீவில் இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன், அதன் பயணத் தடவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இந்தியக் … Read more

இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர். அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை “இமயமலைப் பிரகடனம்” உள்ளடக்கியுள்ளது. இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் … Read more

கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க பல நடவடிக்கைகள்…

கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், உறுதிப்படுத்தவும் பல நடவடிக்கைகளை எமது அமைச்சு முன்னெடுத்து வருகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அமைச்சர்.. கடற்றொழில் அமைச்சானது, கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், சேமிப்புத் திட்டம், காப்புறுதித் திட்டம் போன்றவற்றை முன்னெடுத்து வருகின்றது. இதேவேளை, பொதுவாகவே தொழிலாளர்களின் நலன்கள், உரிமைகள் தொடர்பில் … Read more

உலக சந்தையில் எரிபொருளின் விலை மாற்றமடைதல்  மற்றும் நாணய மாற்று  வீதத்தில் ஏற்படும்  மாற்றத்திற்கேற்ப எரிபொருளின்  விலை மாற்றத்தைக்   கட்டுப்பாடுத்த முடியாது – அமைச்சரவைப் பேச்சாளர்

அரச துறையுடன் மூன்று கம்பனிகள் எரிபொருள் விநியோகத்தில் போட்டிவயிடுவதுடன் நீண்ட மற்றும் இடைக்காலத்தில்  எரிபொருள் சந்தையை சிறந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்ன்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் (06) போது உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். சந்தையில் காணப்பட்ட சர்வாதிகாரத் தன்மை மாற்றமடைந்து சந்தையில் போட்டியிடுவதற்கு ஏதேனும் காலமெடுக்கும் என்பதுடன் அங்கு எதிர்காலத்தில் மாற்றமான பெறுபேறு கிடைக்கும் என்றும் அமைச்சர் … Read more

உலக வங்கியினால் நிதியுதவி வழங்கும் நிதி பிரிவில் பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்தும் திட்டம்

அரசாங்கத்தினால் எக்காரணத்திற்காகவும் மக்களின் வைப்புகளை அறவிடாது, சகல வைப்புகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அதை எதிர்காலத்தில் மேலும் பாதுகாப்பாக பேணுவதற்கு வைப்புக்கள் சகலதையும் காப்பீடு செய்வதற்கு அவசியமான பாரிய நிதி தொழில் மயமாக்குவதற்காக 150மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு உலக வங்கி இணங்கி உள்ளதாக வெகுஜன, ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பேராசிரியர் பந்துலகுணவர்தன (06) அரசாங்கத்தின் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். கொவிட் 19 தொற்றுக் … Read more

மெட்டா நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

மெட்டா நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் இராஜாங்க அமைச்சரை சந்தித்தார் மெட்டா நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் சரிம் அஸீஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை நேற்று (டிசம்பர் 07) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் திரு.அஸீஸுடன் சுமுகமாக கலந்துரையாடளில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.