சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் கைது
புத்தளம் கரம்பை பிரதேச வீதித்தடையில் நேற்று (27) இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது கெப் வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 650 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை தம்பபன்னி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கறம்ப சந்தியில், நொரோச்சோலை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு, அந்த வண்டியில் சுங்க சட்டத்தை மீறி … Read more