ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை (16.03.2022)
ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. (16.03.2022) அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன், ஏனைய மதத் தலைவர்களே, தாய்மார்களே, தந்தையர்களே, சகோதர சகோதரிகளே, அன்பான குழந்தைகளே மற்றும் நண்பர்களே இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற … Read more