இலங்கைக்கான LNG இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை
ஏற்கனவே திட்டமிட்டபடி, இலங்கைக்கான (LNG) திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி (New fortress Energy) நிறுவனம் தெரிவித்துள்ளது. அனல்மின் நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்தமை தொடர்பில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிற்கு அருகாமையில் (LNG) திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் கடந்த வருடம் (2021) செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் ஒன்றை … Read more