Tamil News Today Live: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்… மக்களவையில் இன்று முதல் விவாதம்!
நம்பிக்கையில்லா தீர்மானம்… மக்களவையில் இன்று முதல் விவாதம்! மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக வன்முறை தொடர்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பிரதமருக்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் என்று மத்திய அரசு தெரிவித்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகிறது. நாடாளுமன்றம் இந்நிலையில், மத்திய அரசுக்கு … Read more