"பல மொழிப் படங்களில் நடித்தால் நான் மூழ்கிவிடுவேன் என நினைக்கிறார்கள்"- துல்கர் சல்மான்
குறுகிய காலத்திலேயே திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்த இளம் நடிகர் துல்கர் சல்மான். இந்த வருடம் இவர் நடிப்பில் தமிழில் ஹே சினாமிகா, மலையாளத்தில் சல்யூட், ஹிந்தியில் சப்: ரிவஞ்ச் ஆஃப் தி ஆர்டிஸ்ட், தெலுங்கில் சீதா ராமம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதில் சீதா ராமம் திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்திருந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட துல்கர் சல்மான், பல மொழி திரைப்படங்களில் நடிப்பதால் அவர் விமர்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “நான் … Read more