Malikappuram: "கேரள சினிமாவின் `காந்தாரா' இது!"- படம் பார்த்து நெகிழ்ந்த அரசியல்வாதிகள்
விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்துள்ள மலையாள சினிமா `மாளிகப்புறம்’ (Malikappuram). நேற்று முன்தினம் (டிச.30) வெளியான `மாளிகப்புறம்’ ஐயப்பப் பக்தர்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. 8 வயது சிறுமி கல்யாணி தனது பாட்டி சொல்லும் கதை மூலம் சபரிமலை பற்றிக் கேள்விப்படுகிறார். சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற தீராத ஆசை உண்டாகிறது. அதற்காக அவர் தனது நண்பனான மற்றொரு சிறுவனுடன் புறப்பட்டுச் செல்லும்போது ஏற்படும் நிகழ்வுகளை மையமாகக்கொண்டு ‘மாளிகப்புறம்’ படத்தின் … Read more