இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் வழங்கப்பட்டதன் சுவாரஸ்யப் பின்னணி!
இந்தியா 75-வது சுதந்திர தினத்தை வருகிற 15-ம் தேதி கொண்டாடவிருக்கிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தினத்தை கொண்டாட நாடு முழுவதும் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகின்றன. சுதந்திர தின விழா இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆகஸ்ட் 15, 1947-ல் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஆக்ஸ்ட் 15-ல் இந்தியப் பிரதமரால் செங்கோட்டையில் கொடியேற்றப்பட்டு வருகிறது. ஜவஹர்லால் நேரு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவுசெய்து அதன் பொறுப்பை … Read more