பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்; லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்; மனமுடைந்து தற்கொலை செய்த இளைஞர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கமுதக்குடி கிராமத்தில், தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் மணிகண்டன். ஒரு வருடத்திற்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தான் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பத்திருக்கிறார். அதனை தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள அரசிடம் இருந்து மணிகண்டனுக்கு முறையான அனுமதி கிடைத்திருக்கிறது. இதனால் மணிகண்டன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டுவதற்கான … Read more