1 மணி நேரம் தாமதமாக தொடங்கிய `அமுதம்' நிகழ்ச்சி; அழுத குழந்தைகள்… பாலூட்டும் அறை ஒதுக்கப்பட்டதா?
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தலைமையில், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச பசும்பால் வழங்கும் ‘அமுதம்’ திட்டம் தொடக்க விழா இன்று மதியம் 3 மணியளவில் கோவையில் நடைபெறுவதாக இருந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்படது. ஆனால், 4 மணி வரையிலும் நிர்மலா, வானதி உள்ளிட்டோர் வரவில்லை. இதனால் குழந்தைகள் கதறி அழுதன. குழந்தைகளை சமாதானப்படுத்த முடியாமல் பெற்றோர் தவித்தனர். … Read more