"ஆண்கள் செஞ்சா சரி; அதையே பெண்கள் செஞ்சா தவறா!" – `சிந்து சமவெளி டு அக்கா குருவி வரை' இயக்குநர் சாமி
‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்துசமவெளி’, ‘கங்காரு’ படங்களின் இயக்குநர் சாமி, இப்போது குழந்தைகளுக்கான படமான ‘அக்கா குருவி’யை இயக்கியிருக்கிறார். ஆரம்பத்துல தொடர்ச்சியா படங்கள் இயக்குனீங்க.. அப்புறம் ஒரு இடைவெளியாச்சு..? ”நான் என்ஜீனியரிங் படிச்சிருக்கேன். 1990கள்ல சினிமாவுக்காக வந்தேன். ஆனா, 1995லதான் நுழைய முடிஞ்சது. பார்த்திபன் சார், சேரன் சார், எஸ்.ஏ.சந்திரசேகர் சார்னு இவங்ககிட்ட உதவி இயக்குநர் வாழ்க்கை பத்து வருஷம் ஓடுச்சு. 2005ல ‘உயிர்’ பண்ணினேன். அதன்பிறகு அடுத்தடுத்து ராக்கெட் வேகத்துல படங்கள் இயக்கினேன். இதற்கிடையே மூணு படங்கள் … Read more