சந்திரமுகி 2 : ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்?
ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபமாக வெளியான படம், ‘காஞ்சனா 3’. 2019-ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்று. அதன் பிறகு, அவர் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் இயக்கிய ‘லக்ஷ்மி’ வெளியானது. அது ‘காஞ்சனா’ படத்தின் ரீமேக். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால், தனது கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார். அதில் ஒன்று ‘ருத்ரன்’. தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் … Read more