KGF 2: "அதிராவுக்கு டப்பிங் பேச ரொம்பக் கஷ்டப்பட்டேன்! ஏன்னா…"- டப்பிங் ஆர்டிஸ்ட் ஶ்ரீனிவாசன்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பேன் இந்தியா படமாக தமிழ் டப்பிங்கில் அதிரி புதிரியாக ஓடிக் கொண்டிருக்கிறது ‘கே.ஜி.எஃப் 2’. இந்தப் படத்தில் வில்லன் அதிரா கேரக்டரில் சஞ்சய் தத் நடித்திருந்தார். இந்த கேரக்டரின் தமிழ் டப்பிங்கை, டப்பிங் ஆர்டிஸ்ட் ஶ்ரீனிவாச மூர்த்தி செய்திருக்கிறார். அந்த டப்பிங் அனுபவம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “தியேட்டர்ல ‘கே.ஜி.எஃப் 2’ வெற்றிகரமா ஓடிக்கிட்டு இருக்கு. படம் பார்க்க தியேட்டருக்கு போனா ஒரே கூட்டமா இருக்கு. வாசல்ல ஆர்வமாக நிக்கற … Read more