மசியாத டி.டி.வி-யும் டெல்லி உத்தரவும்! – மீண்டும் சூடுபிடித்த இரட்டை இலை வழக்கு… பின்னணி என்ன?
ஜெயலலிதா மறைந்ததும் அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்., தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தர்மயுத்தம் தொடங்கினார். எனினும் எடப்பாடியை முதல்வராக்கிவிட்டு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார். கட்சி உடைந்ததால் இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. அச்சமயம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு அணிகளும் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டனர். எனினும் தேர்தல் ரத்து செய்யபபட்டது. ஜெயலலிதா மரணம் அப்போது முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு … Read more