“முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை; மத அரசியல் ஆபத்தானது" – கர்நாடக பாஜக சட்டப் பேரவை உறுப்பினர் கருத்து
கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் பள்ளிக் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர அந்த மாநில அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் போடுவதற்குத் தடை, மதரஸாக்களைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிவருவது என இந்து – முஸ்லிம் மோதல் போக்கு நாளுக்கு நாள் மாநிலத்தில் தீவிரமடைந்து வருவதாக பலரும் வேதனை தெரிவிக்கிறார்கள். ஹிஜாப்- காவி ஷால் -கர்நாடகா பாஜக இந்த நிலையில், கர்நாடக … Read more